அல்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = அல்வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 47:
'''அல்வார்''' ([[ஆங்கிலம்]]: Alwar, [[ராஜஸ்தானி]]: अलवर) நகரம் [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ளது. இந்நகரம் [[அல்வார் மாவட்டம்|அல்வார் மாவட்டத்தின்]] தலைநகர் ஆகும்.
இந்நகரமானது இந்தியத் தலைநகர் [[டெல்லி]]யிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும் [[ஜெய்ப்பூர்|ஜெய்ப்பூரிலிருந்து]] 150 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. [[இந்தியா]]வின் அதிகபட்ச வெப்பநிலையான 50.6 °செல்ஸியஸ் 1956 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தியதி இந்நகரில் பதிவானது.<ref name="IMD">[http://www.igu.in/9-3/3usde.pdf Extreme Weather Events] [[India Meteorological Department]]</ref> இந்நகரத்தின் அமைவிடம் 27.57°N 76.6°E <ref>[http://www.fallingrain.com/world/IN/24/Alwar.html Falling Rain Genomics, Inc – Alwar]. Fallingrain.com. Retrieved on 2012-07-06.</ref>ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 271 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது