"ஜெய்ப்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,369 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{India Districts
|Name = ஜெய்ப்பூர் மாவட்டம்
|Local = ஜெய்ப்பூர் மாவட்டம்
|State = ராஜஸ்தான்
|Division =
|HQ = ஜெய்ப்பூர்
|Map = Rajastan Jaipur district.png
|Coordinates = {{Coord|26.926|75.8235|region:IN-RJ_type:adm3rd|display=inline,title}}
|Area = 342239
|Population = 6,663,971<ref Name Census 2011, Rajasthan data>{{cite web | url =http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/Raj/7-popu-10-19.pdf | title = Name Census 2011, Rajasthan data | accessdate = 28-Feb-2012 | year = 2012 | publisher = censusindia.gov.in}}</ref>
|Year = 2011
|Density =
|Urban =
|Literacy =
|SexRatio =
|Collector =
|Tehsils = <ref name="Jaipur Parliamentary Constituency" >{{cite web | url = http://164.100.9.199/ecimaps/ECIPDF/State_pc_Map/RAJASTHAN.pdf | title = Parliamentary Constituencies of Rajasthan | accessdate = 28-Feb-2012 | year = 2012 | publisher = 164.100.9.199/home.html}}</ref>
|Assembly = <ref name="Jaipur district Assembly Constituencies" >{{cite web | url = http://gisserver1.nic.in/ecimaps/ECIPDF%5CRaj_Maps%5Cac_jaipur.pdf | title = Assembly Constituencies of Jaipur district | accessdate = 28-Feb-2012-02-23 | year = 2012 | publisher = gisserver1.nic.in/}}</ref>
|Highways =
|Rain=459.8
|Website = http://jaipur.nic.in
}}
'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Jaipur District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். [[ஜெய்ப்பூர்]] நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref> இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''ஸிகார் மாவட்டம்'', [[அல்வார் மாவட்டம்]], ''டெளசா மாவட்டம்'', ''சவாலி மாவட்டம்'', ''டோங் மாவட்டம்'', ''அஜ்மீர் மாவட்டம்'' மற்றும் ''நகெளர் மாவட்டம்'' ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மகட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569694" இருந்து மீள்விக்கப்பட்டது