"முதுமுனைவர் பட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

722 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''முதுமுனைவர் பட்டம்''' (Post D..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளது . <ref>{{cite web | url=http://www.britac.ac.uk/funding/pdfdir/Postdoctoral_Fellows_Directory.cfm | title=Postdoctoral Fellows Directory}}</ref><ref name="sigmaxi.org">{{cite web | url=http://www.sigmaxi.org/postdoc/highlights.pdf | title=Highlights of the Sigma XI Postdoc Survey}}</ref>
 
ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .<ref name="nsf.gov">{{cite web | url=http://www.nsf.gov/statistics/seind12/pdf/c03.pdf | title=Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012}}</ref>.
 
ஐக்கிய அரசில் (United Kingdom) இயற்கை அறிவியலில் [[முனைவர் பட்டம்]] பெற்ற மாணவர்களில் 25 விழுக்காட்டினர் அதே துறையில் தொடர்ந்து முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்கின்றனர். .<ref>{{cite web|url=http://www.grad.ac.uk/cms/ShowPage/Home_page/Resources/What_Do_PhDs_Do_/Physical_Sciences_and_Engineering/p!eklggFa|title=UK GRAD Programme: Physical sciences and engineering PhD graduates from 2003 at a glance|accessdate=2007-12-04}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569818" இருந்து மீள்விக்கப்பட்டது