விறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விறகு என்பது எரிக்கப் பய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
விறகு என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கிவந்து விறகாகப் பயன்படுத்துவர்.
 
[[பகுப்பு:வீட்டுப் பாவனைப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விறகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது