"விறகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
விறகு என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கிவந்து விறகாகப் பயன்படுத்துவர்.
 
[[பகுப்பு:வீட்டுப்சமையல் பாவனைப் பொருட்கள்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569901" இருந்து மீள்விக்கப்பட்டது