ஐஓஎஸ் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
==வரவேற்பு==
ஐஓஎஸ் 7 பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றது. ஐஓஎஸ் 7 வெளியிட்டு முதல் நாளிலேயே சுமார் 35 வீதமான பயர்கள் தமது ஐஓஎஸ் பதிப்பைத் ஐஓஎஸ் 7க்குத் தரமுயர்த்திக் கொண்டனர். செப்டம்பர் 22, 2013 அன்று சுமார் 200 மில்லியன் கருவிகளில் ஐஒஎஸ் 7 இயங்கிக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பிள் இந்த நிகழ்வானது ஐஒஎஸ் வரலாற்றில் மிக வெகமாகவேகமாக இடம்பெற்ற இயங்குதள தரமுயர்த்தல் என்று அறிவித்தது. ஐஒஎஸ் 7 வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே முன் திரையில் காட்டப்படும் கடவுச் சொல் பொறிமுறையை உடைத்து உள்ளே செல்லும் செயற்பாடுகளை சில மென்பொருள் வல்லுனர்கள் அறிந்து கொண்டனர். ஆயினும் அந்த வழு பின்னர் வெளியிடப்பட்ட ஐஒஸ் பதிப்புகளில் சீர் திருத்தப்பட்டது.
 
ஐபோன் 4 போன்ற பழைய கருவிகளைப் பாவித்தோர் தமது கருவிகள் ஐஒஎஸ் 7 இல் மிக மெதுவாக இயங்குவதாகக் குறைபட்டுக் கொண்டனர். ஆயினும் இவற்றைச் சீர் செய்ய அப்பிளின் மன்றங்களில் தீர்வுகள் வைக்கப்பட்டன.
 
ஐஓஎஸ் 7 பெருமெடுப்பில் வெற்றி பெற்றாலும் பலர் ஐஓஎஸ் 7 வின்டோஸ் 8 மற்றும் அன்ரொயிட் நகர்பேசி இயங்குதளங்களில் இருந்து பல பயனர் இடைமுக வடிவமைப்புகளைப் பிரதிசெய்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
 
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது