கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
==வரலாறு==
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் [[இங்கிலாந்து கிங் ஹென்றி III]]ஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து [[போப் கிரிகோரி IX]]யால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார்.<ref>{{Cite book|author=Hilde De-Ridder Symoens|title=A History of the University in Europe: Universities in the Middle Ages|volume=1|year=2003|editor=Cambridge University Press|page=89|isbn=978-0-521-54113-8}}</ref>
 
இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று [[போப் நிக்கோலஸ் IV]] 1290ல் அறிவித்த பிறகும் [[போப் ஜான் XXII]] மூலம் 1318ல் உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலர் படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர்.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேம்பிரிச்சுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது