தார்ரா தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இந்திய தேசியப் பூங்காக்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 25:
| url =
}}
'''தார்ரா தேசியப் பூங்கா'''([[ஆங்கிலம்]]: Darrah National Park, இந்தி:दर्राह राष्ट्रीय उद्यान) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ''ஜஸ்வந்த் சாகர் வனவிலங்குகள் காப்பகம்'', ''சம்பல் வனவிலங்குகள் காப்பகம்'' மற்றும் ''தார்ரா வனவிலங்குகள் காப்பகம்'' ஆகிய [[வனவிலங்குகள் காப்பகம்|வனவிலங்குகள் காப்பகத்தை]] இணைத்து இந்தத் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பகுதியானது பண்டையக் காலத்தில் ''கோட்டா'' பகுதியை ஆண்ட மன்னர்களின் வேட்டைக் களமாக இருந்து வந்துள்ளது. [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் ஆட்சிக் காலத்தில் ''ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா'' என்ற பெயர் ''தார்ரா தேசியப் பூங்கா'' என மாற்றம் செய்யப்பட்டது.<ref>[http://www.hinduonnet.com/2004/07/25/stories/2004072502880700.htm The Hindu : National : Rajasthan to go ahead with national park<!-- Bot generated title -->]</ref>
==வெளி இணைப்புகள்==
|