"கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன.<ref>{{Cite book|author=Charles Henry Cooper|title=Memorials of Cambridge|volume=1|publisher=W. Metcalfe|year=1860|page=32|url=http://books.google.co.uk/books?id=7bQWAAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false|accessdate=9 September 2012}}</ref>
 
[[ஹக் டி பால்ஷாம்]],[[எலி ஆயர்]] 1284ல் [[பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு]] என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற [[சிட்னி சுச்செக்ஸ் கேம்பிரிட்ச் ,கேம்பிரிச்சு|சிட்னி சுச்செக்ஸ்]] கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற [[டௌனிங் கேம்பிரிட்ச்,கேம்பிரிச்சு|டௌனிங்]] கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.
 
==மேற்கோள்கள் ==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1570171" இருந்து மீள்விக்கப்பட்டது