ஆயுர்வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பக்கம் ஆயுள்வேதம்ஆயுர்வேதம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''ஆயுள்வேதம்''' (''Ayurveda'', {{lang-sa|आयुर्वेद}}, '''ஆயுர்வேதம்''') என்பது, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்துக்கு]] உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ''ஆயுள்வேதம்'' என்னும் சொல் ''ஆயுர்வேத'' என்னும் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதச்]] சொல்லின் [[தமிழ்]] வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ''ஆயுர்'' என்னும் சொல் ''நீண்ட வாழ்வு'' என்பதையும், ''வேத'' என்பது ''கல்வி தொடர்பானது'' அல்லது ''அறிவுத்துறை'' என்று பொருள்படக்கூடியது. எனவே ''ஆயும்வேதம்'' என்பது ''நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை'' என்ற பொருள் தருவது. நீண்டகால [[வரலாறு]] கொண்ட இம் மருத்துவ முறை [[தெற்காசியா|தெற்காசிய]] நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் [[வேதகாலம்|வேதகாலத்தில்]] தோன்றின. [[சுசுருத்த சங்கிதை]], [[சரக சங்கிதை]] என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
 
'''ஆயுள்வேதம்ஆயுர்வேதம்''' (''Ayurveda'', {{lang-sa|आयुर्वेद}}, '''ஆயுர்வேதம்''') என்பது, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்துக்கு]] உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ''ஆயுள்வேதம்'' என்னும் சொல் ''ஆயுர்வேத'' என்னும் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதச்]] சொல்லின் [[தமிழ்]] வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ''ஆயுர்'' என்னும் சொல் ''நீண்ட வாழ்வு'' என்பதையும், ''வேத'' என்பது ''கல்வி தொடர்பானது'' அல்லது ''அறிவுத்துறை'' என்று பொருள்படக்கூடியது. எனவே ''ஆயும்வேதம்'' என்பது ''நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை'' என்ற பொருள் தருவது. நீண்டகால [[வரலாறு]] கொண்ட இம் மருத்துவ முறை [[தெற்காசியா|தெற்காசிய]] நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் [[வேதகாலம்|வேதகாலத்தில்]] தோன்றின. [[சுசுருத்த சங்கிதை]], [[சரக சங்கிதை]] என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
 
மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.
வரி 18 ⟶ 20:
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:வேதங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
 
 
 
[[ml:ആയുര്‍വേദം]]
"https://ta.wikipedia.org/wiki/ஆயுர்வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது