"பகலொளி சேமிப்பு நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Daylight savings time world.png|thumb|300px500px|
{{under construction}}
[[Image:Daylight savings time world.png|thumb|300px|
{{legend|#1a80e6|பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்}}
{{legend|#ef690a|பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்}}
 
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 
[[படிமம்:DST begin.svg|thumbnail|left|200px|பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது [[கடிகாரம்]] ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.]]
 
[[அரசு]]கள், [[சூரியன்|சூரிய]] ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் [[ஆற்றல்]] சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
 
பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக [[ஜெர்மன்]] அரசால் [[முதல் உலகப் போர்|முதலாவது உலக போரின்]] போது [[1916]] இன் [[ஏப்ரல் 30]] க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[1916]] [[மே 21]]க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தியது.
 
== செயல் முறை ==
{{multiple image|align=right|direction=vertical|width=250|image1=Begin CEST Transparent.png|caption1=பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது [[கடிகாரம்]] ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். |image2=End CEST Transparent.png|alt2=Diagram of a clock showing a transition from 03:00 to 02:00|caption2=பகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். }}
 
[[படிமம்:DST begin.svg|thumbnail|left|200px|பகலொளி சேமிப்பு நேரம்செய்ய துவங்கும்அமெரிக்க பொழுதுவழக்கப்படி, வசந்த காலத்தில் [[கடிகாரம்]] ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.]]
2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.
 
வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
== நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு ==
 
* ப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.
* எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள், <ref name=Minnesota>{{cite news |title=Daylight savings time |url=http://www.house.leg.state.mn.us/hinfo/swkly/1995-96/select/time.txt |work=Session Weekly |publisher=Minnesota House Public Information Office |year=1991 |quote=...&nbsp;the ''Minneapolis Star'', Jan. 28, 1959&nbsp;... [stated] 'Farmers complained that they cannot get into the fields any earlier than under standard time&nbsp;... because the morning sun does not dry the dew "on daylight savings time."&nbsp;'&nbsp; |accessdate=10 December 2013 }}</ref> போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள். <ref>{{cite web|title=Did Daylight Saving Time Make The Drive-in Theater Go Dark|url=http://blog.southernoutdoorcinema.com/death-of-the-drive-in-theater|quote= Parents reluctant to take their families for showings starting too late|publisher=Southern Outdoor Cinema|accessdate=10 December 2013}}</ref>
 
=== எரிபொருள் பயன்பாடு===
 
ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.
 
=== பொருளாதார விளைவுகள் ===
சில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள்.
அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது. <ref>{{cite news |title=Daylight-saving time becomes daylight-spending time for many businesses |author=Dana Knight |work=Indianapolis Star |date=2006-04-17 }}</ref> ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள். <ref name=farming>Effect on those whose hours are set by the sun:
* {{cite book |title=[[#Spring-Forward|Spring Forward]] |pages=19–33 }}
* {{cite book |title=[[#Seize|Seize the Daylight]] |pages=103–110, 149–151, 198 }}</ref> <ref name=NFU>{{cite web|title=Should we change the clocks?|url=http://www.nfuonline.com/News/Should-we-change-the-clocks-/|publisher=National Farmers Union|accessdate=10 December 2013}}{{dead link|date=July 2013}}</ref>
 
== குறிப்புகள் ==
844

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1570280" இருந்து மீள்விக்கப்பட்டது