தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aladi (பேச்சு | பங்களிப்புகள்)
Aladi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 152:
தோக்கியோ துவக்கத்தில் ''கழிமுகம்'' எனப் பொருள்படும் '''எடோ''' என்ற சிற்றூராக இருந்தது.<ref name=placenames>Room, Adrian. ''Placenames of the World''. McFarland & Company (1996), [http://books.google.com/books?id=PzIer-wYbnQC&pg=PA360&sig=X75YRM_z45rzt4ZcemXMFhn9uWs p360]. ISBN 0-7864-1814-1.</ref> இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் '''தோக்கியோ''' (''தோக்யோ'': ''தோ'' (கிழக்கு) + ''க்யோ'' (தலைநகர்)) <ref>US Department of State. (1906). [http://books.google.com/books?id=dKCOAAAAMAAJ&pg=PA751&dq= ''A digest of international law as embodied in diplomatic discussions, treaties and other international agreements'' (John Bassett Moore, ed.), Vol. 5, p. 759]; excerpt, "The Mikado, on assuming the exercise of power at Yedo, changed the name of the city to Tokio".</ref> என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.<ref name=placenames/>
== போக்குவரத்து ==
தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) [[ஓசாகா]] மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. சப்பானில் ஓடும் அனைத்துவகையான ரயில்களும் காலந்தவறாமைக்கு புகழ் பெற்றவை. புல்லெட் ட்ரெயின் என்று அழைக்கப்படும் மிக அதி வேக ரயில்கள் சராசரியாக வருடத்திற்கு 0.6 நிமிடங்களே தாமதமாக செல்கின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன .
தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன .
 
== நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது