830
தொகுப்புகள்
சி (→பெயர்: *திருத்தம்*) |
No edit summary |
||
|influenced = ஷா அப்துல்லதீப் பித்தாய், காஸி நஸ்ருல் இஸ்லாம், அப்துல்கரீம் சிரூஸ்
}}
'''ஜலால் அத்-தின் முகமது பல்கி''' (''Jalāl ad-Dīn Muḥammad Balkhī'', {{lang-fa|جلالالدین محمد بلخى}} ) என்றும் '''ஜலால் அத்-தின் முகமது ரூமி ''' (''Jalāl ad-Dīn Muḥammad Rūmī'', {{lang|fa|جلالالدین محمد رومی}}) என்றும் பரவலாக [[துருக்கி]]யிலும் [[ஈரான்|ஈரானிலும்]] [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானிலும்]] '''மௌலானா'''<ref name="encyclopaedia1991">H. Ritter, 1991, ''DJALĀL al-DĪN RŪMĪ'', ''[[The Encyclopaedia of Islam]]'' (Volume II: C-G), 393.</ref> ({{lang-fa|مولانا}}) என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் '''ரூமி''' என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 – 17 திசம்பர் 1273) பதின்மூன்றாவது நூற்றாண்டைச்
கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.
|
தொகுப்புகள்