"வேதநாயகம் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==வாழ்க்கை==
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் [[ஆங்கிலம்]], [[தமிழ்]] மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>. தந்து 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையரை திருமணம் செய்தார்.
 
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் [[1856]]இல் [[தரங்கம்பாடி]]யில் [[முனிசீஃப்]] வேலையில் அமர்ந்தார். [[மாயவரம்]] மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். [[வீணை]] இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.<ref name="Indianet"/>
[[மாயவரம்|மாயவரத்தின்]] நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 
அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். [[வீணை]] இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.<ref name="Indianet"/>
 
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் [[மீனாட்சி சுந்தரம் பிள்ளை]], [[இராமலிங்க அடிகள்|இராமலிங்க வள்ளலார்]], [[திருவாவடுதுறை மடம்|திருவாவடுதுறை மடத்தின்]] மகாசன்னிதானம் [[சுப்பிரமணிய தேசிகர்]], [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1570825" இருந்து மீள்விக்கப்பட்டது