உத்தரகாசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
| footnotes =
}}
'''உத்தராகாசி மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Uttarkashi District) [[வட இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் [[உத்தராகாசி]] ஆகும். இது [[இமயமலை]]ப் பகுதியின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. [[கங்கை]] மற்றும் [[யமுனை]] நதிகள் இங்கு ஓடுகின்றன. இந்நதிகள் [[இந்து]] மக்களின் சமய வழிபாட்டுத் தலமாக உள்ளன. இம்மாவட்டத்தில் எல்லைகளாக [[இமாச்சலப் பிரதேசம்]], [[திபெத்]], [[சாமோலி மாவட்டம்]], [[ருத்ரபிரயாக் மாவட்டம்]], [[தெக்ரி கார்வால் மாவட்டம்]] மற்றும் [[டேராடூன் மாவட்டம்]] போன்றவை அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உத்தரகாசி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது