உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் : தமிழில்
வரிசை 1:
[[படிமம்:Average prokaryote cell svg- ta.pngsvg|thumb|right|300px|ஒரு [[புரோகாரியோட்டு]]]]
'''உயிரணுக்கொள்கை''' அல்லது '''கலக்கொள்கை''' (''Cell theory'') அனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு [[உயிரணு]] அல்லது [[கலம்]] எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் [[நுண் நோக்கியியல்|நுண் நோக்கியலில்]] ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை [[உயிரியல்|உயிரியலின்]] அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து [[உயிரினம்|உயிரினங்களினதும்]] கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு [[உயிரணு]] என்றும் கூறுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது