உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரைவிலக்கணம்: *விரிவாக்கம்*
வரிசை 7:
==வரைவிலக்கணம்==
 
உயிரியல் வகைப்பாட்டுக்கு வரைவிலக்கணம் கொடுத்தவர் [[எர்ணஸ்ட் மாயர்]] ஆவார்<ref name="Mayr_Bock_2002">{{Cite journal |last=Mayr |first=Ernst |author-link=Ernst W. Mayr |last2=Bock |first2=W.J. |year=2002 |title=Classifications and other ordering systems |journal=J. Zool. Syst. Evol. Research |volume=40 |issue=4 |pages=169–94 |doi=10.1046/j.1439-0469.2002.00211.x |lastauthoramp=yes |ref=harv }}</ref>. அவரால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகுப்பிற்குள் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகுப்புக்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது". (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "வகுப்பு" என்ற பதம் வகைப்பாட்டியலின் ஒரு படிநிலையான வகுப்பு என்பதைக் குறிக்கவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளவும்).
 
== தற்கால வளர்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது