தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aladi (பேச்சு | பங்களிப்புகள்)
Aladi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 156:
தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
தோக்கியோ மக்கள் வாடகைக் கார்களை (டாக்ஸி) போக்குவரத்திற்காக உபயோகிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர் . சேரும் இடமோ புறப்படும் இடமோ ரயில் நிலையத்தில்நிலையங்களுக்கு இருந்து சேரஅருகாமையில் வேண்டியஇல்லாமல் இடம்இருந்தால் வரைமக்கள் பயணிகள் வாடகைக்காரை வாடகைக்கார்தேர்வு பயன்படுத்தும்செய்யும் பழக்கம் உள்ளது. குழுக்களாக சிறு தூரங்கள் பயணிக்கும் பொழுதும் மக்கள் வாடகைக்கர்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இரவு நேரங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவை இல்லாத நேரங்களில் வாடகைக்கார்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் வாடகைக்கார் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . வாடகைக்கார் ஓட்டுனர்கள் வரிசை முறைப்படி தங்களது வாகனங்களை நிறுத்தி வாடிகையாளர்களை ஏற்றி செல்கின்றனர். காரின் உட்புறம் கட்டணம் அளவைக்கருவி உள்ளது. கருவி காண்பிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.வாடகைக்கார் கட்டணம் ரயில் கட்டணத்தை ஒப்பிடுகையில் மிக அதிகமாகவே உள்ளது.
 
== பருவ நிலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது