அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
→‎சான்றுகள்: விரிவாக்கம்
வரிசை 26:
சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்த குழுவில் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்சு, ரசியா உள்ளிட்ட நாடுகள் அனைத்து தடவைகளிலும், தங்கள் நாட்டு நீதிபதிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கொண்டிருந்தன.
இந்த அமைப்பின் சட்டத்தின்படி, “நாட்டின் அடிப்படையில் அல்லாமல், உயர்ந்த குணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.” இதில் பதவியில் உள்ல நீதிபதிகள் பிற இடங்களில் பணியாற்றக் கூடாது என்பது விதி.
 
நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ, வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். சம அளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைவரின் முடிவே இறுதியானது.
 
ஐநா சபையின் சட்டத்தின் 93வது பிரிவின்படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.. ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
 
==பாதுகாப்புக் குழுவும் அனைத்துலக நீதிமன்றமும்==
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்.
உறுப்பினர் இந்த தீர்வை ஏற்காத நிலையில், இது பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு எதிராகவோ, அவற்றின் நட்பு நாடுகளுக்கு எதிராகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அந்த தீர்ப்பை தடுப்பு வாக்கின் மூலம் தடை செய்ய முடியும்.
அனைத்துலக நீதிமன்றத்திற்கும், பாதுகாப்புக் குழுவிற்கும் எதிரெதிர் கருத்துகள் இருந்தால், இறுதி முடிவு பாதுகாப்புக் குழுவிற்கு சாதகமாகவே இருக்கும்.
 
==செய்முறை==
அனைத்துலக நீதிமன்றம், புதிய சட்டங்களை எழுதி, பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிமை பெற்றுள்ளது.
வழக்குகள் நிலையான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு வரும்.
 
==சான்றுகள்==
 
 
{{ஐக்கிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது