அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சான்றுகள்: விரிவாக்கம்
→‎செய்முறை: விரிவாக்கம்
வரிசை 40:
அனைத்துலக நீதிமன்றம், புதிய சட்டங்களை எழுதி, பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிமை பெற்றுள்ளது.
வழக்குகள் நிலையான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு வரும்.
அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கை சமர்ப்பிக்க விரும்பாத வாதி, தன் கருத்தை பதிவு செய்யலாம்.
எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பின், பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
 
வழக்குகளின் போது, தொடர்பில்லாத ஒரு நாட்டின் நலன் பாதிக்கப்படும் எனில், அந்த நாடு வழக்கில் தன் வாதத்தை முன்னிறுத்தலாம். மூன்றாம நபரை (நாட்டை) குறுக்கிட அனுமதிப்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
 
==எதிர்கருத்துகள்==
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது