அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செய்முறை: விரிவாக்கம்
→‎எதிர்கருத்துகள்: விரிவாக்கம்
வரிசை 46:
 
==எதிர்கருத்துகள்==
* அமைப்புகளும், தனி நபரும் தங்கள் வழக்குகளை தங்கள் நாட்டு உயர்நீதிமன்றங்களுக்கு வழக்கை எடுத்துச் செல்ல முடியும். அந்த நடைமுறை அனைத்துலக நீதிமன்றத்திற்கு இல்லை. உறூப்பினர் நாடுகள் மட்டுமே வழக்கு தொடர முடியும்.
*அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனியாக இயங்குகிறது. உயர் மட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முடியாததால், நீதி பகிர்வில் சிக்கல் ஏற்படலாம்.
*இதற்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. அனைத்துலக நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும், நிரந்த உறுப்பு நாடுகள் தடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது