மனோஜ் பாரதிராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்பட நடிகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = மனோஜ் பாரதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:14, 11 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மனோஜ் கே பாரதி இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார், மற்றும் இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.

மனோஜ் பாரதிராஜா
பிறப்புமனோஜ் பாரதிராஜா
வார்ப்புரு:பிறந்த தேதி மற்றும் வயது
தேனீ, தமிழ் நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது
வாழ்க்கைத்
துணை
நந்தனா


தொழில் வாழ்க்கை

இவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள [[தெற்கு புளோரிடா [பல்கலைக்கழகம்]] படித்தார்.

இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைபடத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைபடத்தை பாரதிராஜா இயகினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செயதார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.

திரைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பாரதிராஜா&oldid=1571314" இலிருந்து மீள்விக்கப்பட்டது