வில்லியம் எட்வர்ட் டெமிங்(W. Edwards Deming) (அக்டோபர் 14, 1900 – டிசம்பர் 20, 1993) அமெரிக்காவை சேர்ந்த புள்ளிவிபரவியலாளர், பேராசிரியர், ஆசிரியர், விரிவுரையாளர், மற்றும் ஆலோசகர் இருந்தார்ஆவார். இவரது திட்டமிடு-செய்-சரிபார்-செயல்படு(Plan-Do-Check-Act: PDCA) சுழற்சி மிகவும் பிரபலமானதாகும். 1950லிருந்து அவர் [[ஜப்பான் |ஜப்பானை]] சேர்ந்த தொழிலதிபர்களுக்கு சேவை, தயாரிப்பு தரம், சோதனை மற்றும் விற்பனையில் பல புள்ளியியல் முறைகள் பயன்பாடு உட்பட, பல வழிகளில் வடிவமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.<ref name=lecture>[http://hclectures.blogspot.com/1970/08/demings-1950-lecture-to-japanese.html Deming's 1950 Lecture to Japanese Management]. Translation by Teruhide Haga. Accessed: 2011-07-10.</ref>