பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
:ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்
:பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்
:அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்" ( பாடல்.47)
 
என்ற[[இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கப் பாட்டியல்]] நூற்பாவாலும் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்ப்பட்டுள்ளன. ஆயினும் [[ஆண்டாள் பிள்ளைத்தமிழ்]] 11 பருவங்களையும், தில்லை [[சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ்]] பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.
1,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1571683" இருந்து மீள்விக்கப்பட்டது