வில்லியம் எட்வர்ட்சு டெமிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
'''வில்லியம் எட்வர்ட் டெமிங்''' (W. Edwards Deming) (அக்டோபர் 14, 1900 – டிசம்பர் 20, 1993) அமெரிக்காவை சேர்ந்த புள்ளிவிபரவியலாளர், பேராசிரியர், ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் ஆலோசகர் ஆவார். இவரது திட்டமிடு - செய் - சரிபார் -செயல்படு சுழற்சி (Plan-Do-Check-Act: PDCA Cycle) மிகவும் பிரபலமானதாகும். 1950இலிருந்து இவர் [[ஜப்பான் |ஜப்பானை]] சேர்ந்த தொழிலதிபர்களுக்கு சேவை, தயாரிப்புத் தரம், சோதனை மற்றும் விற்பனையில் பல புள்ளியியல் முறைகள் பயன்பாடு உட்பட, பல வழிகளில் வடிவமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.<ref name=lecture>[http://hclectures.blogspot.com/1970/08/demings-1950-lecture-to-japanese.html Deming's 1950 Lecture to Japanese Management]. Translation by Teruhide Haga. Accessed: 2011-07-10.</ref>
 
டெமிங் ஜப்பானின் புத்தமைப்பான புதிய தரம் நிறைந்த பொருட்களின் உற்பத்திக்கும், பொருளாதார சக்திக்கும் முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் மூலம் 1987ல் தேசிய தொழில்நுட்ப பதக்கம் வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_எட்வர்ட்சு_டெமிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது