சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1202937 இல்லாது செய்யப்பட்டது
Booradleyp (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1202937 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 135:
 
==இரகசியத் துறவி==
[[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தில்]] 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி [[பகவான்ஜி]] அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.<ref>[http://www.hindustantimes.com/news/specials/Netaji/roadends.shtml Hindustantimes.com]</ref> நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.<ref>http://www.hindustantimes.com/news/specials/Netaji/iamsubash.shtml</ref> அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இது பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. [[கையெழுத்தியல்]] நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.<ref>[http://www.hindustantimes.com/news/specials/Netaji/handwriting.shtml Hindustantimes.com]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/440215.cms "Ayodhya sadhu's writing matches Netaji's"] Lucknow-Cities ''The Times of India''</ref> ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.
 
==இறுதி உரை==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது