ஆர்ப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி குறுங்கட்டுரை வார்ப்புரு இணைப்பு
வரிசை 1:
'''ஆர்ப்பாட்டம்''' என்பது ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்ட]] வடிவம் ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு [[தொழில் நிறுவனங்கள்|தொழில் நிறுவனத்தின்]] முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, [[மொழி மேலாதிக்கம்|மொழித் திணிப்பை]] எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது