குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
குருவானவர் சீடனுக்கு வேத வேதாந்த சாத்திரங்கள், இலக்கணம், தர்க்கம், அரசியல், அரச தந்திரம், போர்க்கலை, மற்றும் சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பல கலைகளை போதிப்பார். சீடன் குருவிற்கும் மற்றும் குருவின் மனைவிக்கும் பணிவிடைகள் செய்துகொண்டே இவற்றை குருவிடமிருந்து கற்க வேண்டும். கற்றுத் தேரும் வரை சீடன் குருவின் இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும். இவ்வாறு குருவின் அருகில் தங்கி கல்வி கற்கும் முறைக்கு '''குருகுலம்''' என்று பெயர். குருகுலக்கல்வியின் காலம் அதிகபட்சமாக 12 ஆண்டு காலமாகும். குருவிடம் கல்வி கற்ற பின், அவரிடமிருந்து கற்ற கல்விக்கு ஈடாக சீடன் குருவிற்கு தரும் பொருளாகவோ அல்லது செய்தபொருளாக பணிவிடையாகவோவழங்கலாம் அல்லது அவர்குரு சொல்லும்ஆணையிடும் குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதே குருதட்சணையாகும்.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது