சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
[[File:Map of Vedic India.png|300px|right]]
'''சேதிதேசம் ''' [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், '''சோணாநதியின்''' கரைவரையில் விசாலமாகப் பரவி இருக்கிற தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
வரிசை 6:
 
==மலை, காடு, விலங்குகள்==
இந்த தேசத்தின் தெற்கிலிருக்கும் உள்ள விந்தியமலையின்[[விந்திய மலைத்தொடர்|விந்திய மலையின்]] சிறு மலைத்தொடர்களே முக்கிய மலைகளாகும், சிறிய காடுகளும், அவைகளில் பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் குறைவானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் கொஞ்சமும் கிடையாது. இந்த தேசத்தின் தெற்குபாகத்தில் உயரமான [[விந்திய மலைத்தொடர்|விந்தியமலைகள் ]] அதிகம் யமுனா நதியின் அருகிலும், சோணா நதியின் மேற்கு பாகத்திலும் உள்ள சிறு சிறு குன்றுகளிலுள்ள அருவிகள், சிற்றோடைகள் இவைகளிலிருந்து ஓடும் நீர் இந்த தேசத்தின் வட கிழக்குப்பகுதியை செழிப்பானதாக்கியுள்ளது.
 
==ஆறுகள்==
இந்த தேசத்தில் புண்ணிய நதிகள் என்று ஒன்றும் கிடையாது. [[விந்திய மலையின்மலைத்தொடர்|விந்தியமலையின்]] சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சோணாநதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.
 
== விளைபொருள்==
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது