நிசாததேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்* *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
 
[[File:Map of Vedic India.png|300px|right]]
'''நிசாததேசம் ''' [[அவந்திதேசம்|அவந்திதேசத்திற்கு]] நேர்கிழக்கிலும், [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் நடுபாகத்தின் வடசார்பிலும், பூமியில் விசாலமாகப் பரவி இருக்கிற தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
இந்த தேசமானது, மிகப்பெரிய தேசம் என்ற போதிலும் [[கோசலத்தைவிட]] சிறியதென்றே கூற வேண்டும். பெரிய மேடுபள்ளமும், பெரிய மலையருவிகள் இருப்பதால் குளிர், மழை, பனி எப்பொழுதும் விடாமல் பெய்து கொண்டே இருக்கும். இது பெரிய கற்பாறைகளும், மண்ணும் கலந்த பூமியாக இருக்கும். <ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 54 - </ref>
 
==பருவ நிலை==
வரிசை 10:
 
==மலை, காடு, மிருகங்கள்==
இந்த தேசத்தின் தெற்கில் உள்ள [[விந்திய மலைத்தொடர்|விந்தியமலையின்]] சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிறிய காடுகளும், அவைகளில் பெரிய [[மலைப்பாம்பு]], [[கரடி]], [[பன்றி]], [[புலி]], [[யானை]] ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் குறைவானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் கொஞ்சமும் கிடையாது. இந்த தேசத்தின் தெற்குபாகத்தில் உயரமான விந்தியமலைகள் அதிகம் அதில் ஒரு மலைக்கு கங்காளகிரி என்று பெயர்.
 
==நதிகள்==
இந்த தேசத்தில் புண்ணியநதிகள் என்று ஒன்றும் கிடையாது. [[விந்திய மலைத்தொடர்|விந்தியமலையின்]] சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.
 
== விளைபொருள்==
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம்தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
 
==கருவி நூல்==
"https://ta.wikipedia.org/wiki/நிசாததேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது