பீனிக்ஸ் (பறவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Phoenix detail from Aberdeen Bestiary.jpg|200px|thump|right|பீனக்ஸ்]]
பழங்கால மேற்குலக எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவகிருத்துவ புராண ([[தொன்மவியல்]]) கதைகளில் '''பீனிக்ஸ்பீனிக்சு''' (''Phoenix'') பறவை என்ற [[கற்பனை பறவை]] குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பறவை தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்" என்பது மேற்குலக பழமைவாத நம்பிக்கை. இந்நம்பிக்கை கதைகளில் [[இறவாமை]]யை அல்லது [[மீள்பிறப்பு]] தன்மையை வருணிக்க பயன்பட்டிருக்கிறது.
 
இந்நம்பிக்கையின் தொடர்ச்சியாக 'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனிக்ஸ்பீனிக்சு பறவையை போல' என்று நவீன கவிஞர்கள் தாங்கு சக்தியை அல்லது இறவாமையை வர்ணிப்பர். "பீனக்ஸ்பீனிக்சு பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீசெந்தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும்.
 
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீனிக்ஸ்_(பறவை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது