"தந்தாமி மாரியா மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
'''தந்தாமி மாரியா மொழி''' [[கோண்டி மொழிகள்|கோண்டி]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் [[திராவிட மொழி]]யாகும். [[இந்தியா]]வில், [[சட்டிஸ்கர்]], [[மஹாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது ''மாரியா கோண்ட்'', ''மாதியா'', ''துரு'', ''தாந்தமி மாதியா'' ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ''கீதம்'', ''சுக்மா'' ஆகிய [[கிளை மொழி]]களையும் கொண்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/157230" இருந்து மீள்விக்கப்பட்டது