புனைவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புனைவியம்''' என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[ஐரோப்பா]]வில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். பெரும்பாலான பகுதிகளில் இது 1800க்கும், 1850க்கும் இடையில் உச்சநிலையில் இருந்தது. ஓரளவுக்கு இது [[தொழிற் புரட்சி]]க்கான ஒரு எதிர் வினையாகக் கருதப்படுகிறது. அத்துடன், [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தின்]], உயர்குடி ஆதிக்கத் தன்மையோடு கூடிய சமூக, [[அரசியல்]] நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், [[இயற்கை]]யை [[அறிவியல்|அறிவியலுக்கு]] அமைய வழிப்படுத்துவதை மறுதலிக்கும் ஒன்றாகவும் இது விளங்கியது.
 
[[பகுப்பு:கலைப்பாணிகள்கலை இயக்கங்கள்]]
[[பகுப்பு:இலக்கிய இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புனைவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது