கிறித்துமசு தாத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:santa2.jpg|thumb|200px|கிறித்துமசு தாத்தா]]
'''கிறித்துமசு தாத்தா''' அல்லது '''நத்தார் தாத்தா''' (''Santa Claus'', சாண்டா குலோஸ், அல்லது [[நிக்கலசு|புனித நிக்கலசு]]) என்பவர் [[தொன்மவியல்|தொன்ம]] [[வரலாறு]], மற்றும் [[நாட்டார் பாடல்]]களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் [[கிறித்துமசு]] நாளுக்கு முதல் நாள் [[டிசம்பர் 24]] இரவில் இவர் குழந்தைகளுக்கு [[அன்பளிப்பு]]கள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சண்ட குலோஸ் என்ற சொல் [[டச்சு]] மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.
 
'''கிறித்துமசு தாத்தா''', ஆங்கில சொல்லாகும். இது தமிழில் கிறிஸ்மஸ் தாத்தா என்ற சொல்லால் அறியப் படுகிறது. [[கிறிஸ்துமஸ்|கிறிஸ்துமசுக்கு]] முதல் நாள் இரவில் ஆயரான புனித [[நிக்கலசு]] குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.அவரைப் போல பரிசு பொருள்களை வழங்கும் பழக்கம் இப்போதும் உள்ளது. சண்ட குலோஸ் என்ற பதம் டச்சு மொழிப் பதமான சிண்டெர்கிலாஸ் என்பதில் இருந்து மறுவியதாகும். தமிழில் இவரை கிறித்துமசு தாத்தா என அழைப்பர்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்துமசு_தாத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது