புனைவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
[[அழகியல்]] அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இந்த இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் [[அச்சம்]], [[திகில்]], [[பிரமிப்பு]] போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது.
 
[[உள்ளுணர்வு]]களையும் உணர்ச்சிகளையும் அறிவொளிக்காலத்தின் பகுத்தறிவியத்துக்கு மேலாக மதித்த செருமனியின் ''இசுட்டூம் உன்ட் டிரங்'' இயக்கம் புனைவியத்துக்கு அடிப்படைகளை வழங்கியிருந்தாலும், [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் [[கருத்தியல்]]களினதும் நிகழ்வுகளினதும் பின்னணியிலேயே புனைவியமும், [[எதிர் அறிவொளியம்|எதிர் அறிவொளியமும்]] உருவாகின.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது