புனைவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
==புனைவியம் - வரைவிலக்கணம்==
===அடிப்படை இயல்புகள்===
கலைஞ்னுடைய உணர்வுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு புனைவியத்துக்கு வரைவிலக்கணம் கூறுவதை அணுக முடியும். கட்டற்ற உணர்வு வெளிப்பாட்டிற்கு புனைவியத்தினர் கொடுத்த முக்கியத்துவத்தை, "கலைஞனின் உணர்வுகளே அவனது சட்டம்" என்ற செருமன் ஓவியரான [[கசுப்பர் டேவிட் பிரீட்ரிச்சினதுபிரீட்ரிச்]]சினது கூற்றில் இருந்து அறியலாம். இதே போல, [[கவிதை]] என்பது "தன்னிச்சையாக வெளியேறும் ஆற்றல் மிக்க உணர்வுகள்" என்றார் வில்லியம்ச்சவில்லியம் வூட்சுவர்த்வூட்சுவர்த்ஞ்ஞ. இவ்வாறு உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துவதற்கு, செயற்கையாக உருவாக்கப்பட்ட விதிகளின் தடை எதுவும் இல்லாமல், கலையின் உள்ளடக்கம் கலைஞனின் கற்பனையிலிருந்து உருவாக வேண்டும். இவ்வாறான விடயங்களை இயற்கையின் விதிகள் கட்டுப்படுத்துகின்றன என்றும், குழப்பாமல் விட்டால், கலைஞர்களுக்குத் தானாகவே கலை உள்ளுணர்வூடாகக் கற்பனைகள் வெளிப்படும் என்றும் கோல்டிட்ச்சும் அவரைப் போன்ற பலரும் நம்பினர். விதிகளைப் போலவே பிற படைப்புக்களை அடியொற்றிய மாதிரிகளும் கலைஞனின் கற்பனைக்கு இடையூறாக இருக்கின்றன எனவே படைப்புக்குத் தனித்தன்மை அவசியம் என்றும் கருதப்பட்டது. இந்த நுண்ணறிவாளன் அல்லது "ஒன்றுமில்லாததில் இருந்து படைத்தல்" என்னும் வழிமுறையில் படைப்புக்களை உருவாக்கக்கூடிய கலைஞனே புனைவியத்துக்கு முக்கியம். பிற படைப்புக்களில் இருந்து வருவிக்கப்படுவது பெறும் குற்றமாகவும் கருதப்பட்டது. இந்த எண்ணக்கரு பொதுவாக "புனைவியத் தனித்தன்மை" எனப்பட்டது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது