மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (
<ref> [ </ref>, தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பவர்களையும்]], அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு. == தமிழ்நாடு கடற்கரை ==
|