"பூசை (இந்து)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

172 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
==வீடுகளில் பூசை==
 
கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் வழிபாட்டுக்கென அமைக்கப்படும் அறை பூசையறை எனப்படுகிறது. இங்கு தெய்வங்களின் படங்களும், சிறு சிலைகளும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூசையறையில் தினந்தோறும் குடும்பத்தலைவி விளக்கேற்றி வழிபடுகிறார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வதுண்டு. மேலும் [[யக்ஞம்]] எனும் பூசையும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.
 
==சமயச் சடங்கு பூசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1572870" இருந்து மீள்விக்கப்பட்டது