சிலப்பதிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
:வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. ([[மருதன் இளநாகனார்]] [[நற்றிணை]] 216)</ref>
*மலையாள மொழி <ref>[http://en.wikipedia.org/wiki/Malayalam மலையாளம்]</ref> கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
*புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாச்இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. <ref>பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், (சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை 169)</ref> [[தேவாரத் திருத்தலங்கள்|276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக்]] குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
*புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. <ref>
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,<br />
"https://ta.wikipedia.org/wiki/சிலப்பதிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது