"வங்கதேச அறிவாளிகள் படுகொலை (1971)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| type = வெகுமக்கள் படுகொலை
| victims = <!-- or | victim = -->
| perps = பாக்கிஸ்தான் இராணுவம்<br /> ஜமாத்-இ-இசுலாமி<br /> கிழக்கு‍ பாக்கிஸ்தான் அமைதிக்குழு‍அமைதிக்குழு
| perpetrators= <!-- or | perpetrator = -->
| susperps = <!-- or | susperp = -->
 
== மார்‌ச்சு‍ 25 ==
படுகொலை திட்டம் [[சர்ச்லைட் நடவடிக்கை]], 1971 மார்ச்சு‍ 25 இரவு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.<ref>Annual Report: Dhaka University 1971-72, Dr. Mafijullah Kabir</ref><ref name=Blood>[http://www.state.gov/documents/organization/48049.pdf Telegram 978 From the Consulate General in Dacca to the Department of State, March 29, 1971, 1130Z]</ref>
 
== படுகொலையின் பின்னணி ==
கிழக்கு‍, மேற்கு‍ என இரண்டு‍ பிரிவாக பாகிஸ்தான் இருந்தது. மதத்தால் இசுலாமியரான மக்கள் தேசிய இனத்தால் வேறுபட்டு‍ இருந்தனர். கிழக்கு‍கிழக்கு பாகிஸ்தானில் வங்காளி தேசிய உணர்வு பெருகியது. அந்த நிலையை உருவாக்கியதில் அறிவாளிகளின் பங்கு‍ இருந்தது.
முரண்பாடுகள் முற்றியதால் பாகிஸ்தானில் இருந்து‍ பிரிந்து‍ போவதற்காக 1971 இல் போராட்டம் நடந்தது. இந்தியாவும் அதற்கு‍ ஆதரவு அளித்தது. அப்போது‍ ராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ராவ் பர்மன் அலி இருந்தார். அறிவாளி சமூகத்தின் மீது‍ ராணுவம் மற்றும் மதவெறியர்களின் ஆத்திரம் கிளம்பியது. அதனால் பாகிஸ்தான் ராணுவமும் ஜமைத்-இ-இசுலாமி என்ற மதவாத அமைப்பும் இணைந்து‍ செயல்பட்டனர்.<ref>https://en.wikipedia.org/wiki/1971_killing_of_Bengali_intellectuals</ref>
 
== டிசம்பர் 14 படுகொலை ==
கொல்லப்பட்டவர்களின் விபரம்
* 991 கல்வியாளர்கள்
* 49 மருத்துவர்கள்
* 49 டாக்டர்கள்
* 42 வழக்கறிஞர்கள்
* 16 கலைகலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொறியாளர்கள்
* 13 பத்திரிக்கையாளர்கள்
 
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1573171" இருந்து மீள்விக்கப்பட்டது