பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
ஹொனலுலுவில் [[ஹவாய் பல்கலைக்கழகம்|ஹவாய் பல்கலைக்கழகத்தில்]] (University of Hawaii) முதலாக சந்தித்த [[கென்யா]]வைச் சேர்ந்த [[பராக் ஒபாமா சீனியர்]], [[கேன்சஸ்]] மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன [[ஆன் டன்ஹம்|ஆன் டன்ஹமுக்கு]] பிறந்தார் பராக் ஒபாமா<ref>{{cite web|publisher=my.barackobama.com |url=http://my.barackobama.com/page/invite/birthcert |title=The truth about Barack's birth certificate |accessdate= 2008-06-13}}</ref>. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்<ref>Obama (1995), pp. 125–126. See also: {{cite news | first=Tim | last=Jones | title=Obama's Mom: Not Just a Girl from Kansas | date=March 27, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0703270151mar27,1,3372079.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate=2008-04-13}}</ref>. பின்னர் ஆன் டன்ஹம் [[இந்தோனேசியா]]வை சேர்ந்த [[லோலோ சுட்டோரோ]]வை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை [[ஜகார்த்தா]]வில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு [[1971]]இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து [[1982]]இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் [[1995]]இல் [[சூலகப் புற்றுநோய்]] காரணமாக உயிரிழந்தார். [[2008]]இல் [[நவம்பர் 3]] ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2006/10/24/news/dems.php |title=Barack Obama, asked about drug history, admits he inhaled |publisher=International Herald Tribune |date=2006-10-25 |accessdate=2008-08-31}}</ref>.
 
உயர்பள்ளியில் பட்டம் பெற்று [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகருக்கு நகர்ந்து [[ஆக்சிடென்டல் கல்லூரி]]யில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி [[1983]]இல் [[அரசியல் அறிவியல்அரசறிவியல்|அரசியல் அறிவியலில்]] பட்டம் பெற்றார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரிலேயே]] இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து [[வணிக பன்னாட்டு நிறுவனம்]], [[நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம்]] ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்<ref>{{cite news | first=Janny | last=Scott | title=Obama's Account of New York Years Often Differs from What Others Say | date=October 30, 2007 | url=http://www.nytimes.com/2007/10/30/us/politics/30obama.html | work=The New York Times | accessdate=2008-04-13}} Obama (1995), pp. 133–140; Mendell (2007), pp. 62–63.</ref>. நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். [[1985]] முதல் [[1988]] வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன<ref>{{cite news |author=Matchan, Linda |date=1990-02-15 |title=A Law Review breakthrough |url=http://search.boston.com/local/Search.do?s.sm.query=&s.author=Linda+Matchan&s.tab=globe&s.si%28simplesearchinput%29.sortBy=-articleprintpublicationdate&docType=&date=&s.startDate=1990-02-15&s.endDate=1990-02-15 |format=paid archive |work=The Boston Globe |page=29 |accessdate=2008-06-06}} {{cite news |author=Corr, John |date=1990-02-27 |title=From mean streets to hallowed halls |url=http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PI&p_theme=pi&p_action=search&p_maxdocs=200&s_trackval=PI&s_search_type=customized&s_dispstring=Author(John%20Corr)%20AND%20date(02/27/1990%20to%2002/27/1990)&p_field_date-0=YMD_date&p_params_date-0=date:B,E&p_text_date-0=02/27/1990%20to%2002/27/1990)&p_field_advanced-0=Author&p_text_advanced-0=(John%20Corr)&xcal_numdocs=20&p_perpage=10&p_sort=_rank_:D&xcal_ranksort=4&xcal_useweights=yes |format=paid archive |work=The Philadelphia Inquirer |page=C01 |accessdate=2008-06-06}}</ref>.
 
1988இல் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் சட்டக் கல்லூரி]]யை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு [[ஹார்வர்ட் சட்ட விமர்சனம்]] (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார்<ref name="Harvard Law 2007">{{cite news |author=Levenson, Michael; Saltzman, Jonathan |date=2007-01-28 |title=At Harvard Law, a unifying voice |url=http://www.boston.com/news/local/articles/2007/01/28/at_harvard_law_a_unifying_voice/?page=full |work=The Boston Globe |accessdate=2008-06-15}}</ref>. இதனால் [[1991]]இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். [[1993]]இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார் <ref>{{cite news |author=Robinson, Mike (Associated Press) |date=2007-02-10 |title=Obama got start in civil rights practice |url=http://www.boston.com/news/nation/articles/2007/02/20/obama_got_start_in_civil_rights_practice |work=The Boston Globe |accessdate=2008-06-15}}</ref>. இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001) பிறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது