ஹனோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
|name = ஹ னோய்
|native_name = ''ஹ னோய்''
|type = மாநகர சபை
|image_skyline = Hanoi Montage.jpg
|image_caption = (இடமிருந்து) மேல்: லோங் பியென் பாலம், நறுமணப் பகோடா, நடு: ஆமைக் கோபுரம், கீழ்: இலக்கியக் கோயில், ஹோ சி மின் நினைவிடம், ஹனோய் அரங்கு
|imagesize = 250px
|image_flag =
|image_blank_emblem =Hanoi Logo.svg
|blank_emblem_type = ஹனோயின் சின்னம்
|blank_emblem_size =100px
|image_map = LocationVietnamHaNoi3.png
|map_caption = வியட்நாமில் அமைவிடம்
|latd=21|latm=2|lats=0|latNS=N
|longd=105|longm=51|longs=00|longEW=E
|elevation_m =
<!-- division -->
|coordinates_display = inline,title
|coordinates_region = VN
|subdivision_type = நாடு
|subdivision_name = {{flag|Vietnam}}
|subdivision_type1 = மத்திய நகர்
|subdivision_name1 = ஹ னோய்
|parts_type = மாவட்டங்கள்
|parts_style=para
|p1 = 29
<!-- Politics -->
|government_type =
|leader_title1 = கட்சிச் செயலாளர் (பி து தான் உய்)
|leader_name1 = பாம் காங் கி
|leader_title2 = மக்கள் சபைத் தலைவர் (சு டிச் ஹோய் தொங் ஹான் தான்)
|leader_name2 = ஙோ தி தோன் தான்
|leader_title3 = மக்கள் குழுத் தலைவர் (சு டிச் உய் பான் ஹான் தான்)
|leader_name3 = ஙுயென் தே தாஒ
|established_title = தாய் வியெட்டின் தலைநகராக உருவாக்கம்
|established_date = 1010
|established_title2 = வியட்நாமின் தலைநகர்
|established_date2 = செப்டெம்பர் 2, 1945
|area_total_km2 = 3344.7
|area_urban_km2 = 186.22
|parts_type = இடப்பெயர்
|parts_style=para
|p1 = ஹனோயர்
|population_as_of = 2009
|population_note =
|population_total = 6,500,000
|population_rank = வியட்நாமில் 2வது
|population_density_km2 = auto
|population_urban =
|timezone = ICT
|utc_offset = +7
|postal_code_type = <!--ZIP code, Postcode, Postal code... -->
|postal_code = 10000
|website = [http://www.english.hanoi.gov.vn hanoi.gov.vn]
|footnotes =
}}
'''ஹனோய்''' ({{audio|Ha_noi.ogg|listen|help=no}}) வியட்நாமின் தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும்,<ref>[http://www.gso.gov.vn/default.aspx?tabid=387&idmid=3&ItemID=9860 General Statítcs Office ò Vietnam]</ref> புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும்.<ref name="balita.ph">{{cite web|url = http://balita.ph/2009/08/15/vietnams-population-soars-to-85-8-million/|title = Vietnam's Population Soars|publisher = balita.ph}}</ref> 1010இலிருந்து 1802வரை, வியட்நாமின் முக்கிய அரசியல் மையமாகவும் திகழ்ந்தது. ஙுயென் வம்ச (1802 -1945) ஆட்சிக்காலத்தில் ஆட்சித் தலைநகர் ஹூ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1902இலிருந்து 1954 வரை பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக ஹனோய் செயற்பட்டது. 1954இலிருந்து 1976வரை வட வியட்நாமின் தலைநகராகவும், 1976இல் வியட்நாம் போரில் வடவியட்நாமின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வியட்நாமின் தலைநகராகவும் செயற்பட்டது.
|