அண்ணா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saffrin (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை''' (Anna University of Technology, Chennai) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]] நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. இது 1 பெப்ரவரி 2007 அன்று [[அண்ணா பல்கலைக்கழகம்]] ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. மற்ற ஐந்து பல்கலைக்கழகங்கள்: [[அண்ணா பல்கலைக்கழகம்]] , [[அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்]], [[அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சி]], [[அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி]] மற்றும் [[அண்ணா பல்கலைக்கழகம், மதுரை|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை]]. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் தாய்ப் பல்கலைக்கழகமாக [[அண்ணா பல்கலைக்கழகம்]] விளங்கும்.
இந்த பல்கலைக்கழகம் [[அண்ணா பல்கலைக்கழகம், சென்னை]] உடன் இணைக்கப்பட்டது.இது அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை - தரமணி என எனப்படும்.
 
தரமணியில் மத்திய பல்தொழில்நுட்ப பயிலகம் (CPT) வளாகத்தில் இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் சி. தங்கராஜ் பொறுப்பாற்றி வருகிறார்.
 
== இணைந்துள்ள கல்லூரிகள் ==
அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2008-இன் படி, ஏறக்குறைய சென்னையை சுற்றி உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 108 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
 
==மதிப்பீடு முறை==
மற்ற பல்கழைக்கழகங்களைப் போன்றே இக்கழகத்திலும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட 'வரவுகள்' முறை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடதிட்டத்திற்கும் 'வரவுகள்' (வழமையாக 1 முதல் 4) வழங்கப்படுகிறது. பட்டம் பெறுவதற்கு குறைந்தளவு 'வரவுகள்' வாங்கியிருக்க வேண்டும். இந்த அளவு பாடதிட்டம்,துறை மற்றும் விருப்பத்தேர்வுகளைப் பொறுத்து அமையும். '''தர எண் சராசரி''' (GPA) 0 விலிருந்து 10 வரை அளவு கொண்டிருக்கும்.
 
கீழ்வரும் ஆங்கில எழுத்துக்கள் தர மதிப்பாக ஒவ்வொரு பாடதிட்டத்திலும் வழங்கப்படுகிறது:
{| class="wikitable" style="text-align:center"
|-
! தர எழுத்து
| S || A || B || C || D || E || U || W
|-
! தர எண்
| 10 || 9 || 8 || 7 || 6 || 4 || 0 || 0
|}
 
'U' பெற்றவர் பாடத்தில் தேறவில்லை என்பதையும் 'W' பாடதிட்டதிற்கு தேவையான வருகை இல்லை எனவும் குறிக்கும். இரண்டுக்குமே அவர் பாடதிட்டத்தில் தவறிவிட்டார் எனக் கொள்வர். தர எண் சராசரி, GPA, வரவுகளுக்கு சரியான எடை கொடுக்கப்பட்ட தர எண்ணிக்கைகளின் சராசரி.
 
::<math> CGPA \,\! = {\sum_{i=1}^N C_i . {GP}_i \over \sum_{i=1}^N C_i}</math>
 
இங்கு:
:* <math>N</math> எடுத்துக்கொண்ட பாடங்களின் எண்ணிக்கை,
:* <math>C_i</math> <math>i^{th}</math> பாடத்திற்கு வரவுகள்,
:* <math>{GP}_i</math> தர எண்ணிக்கை <math>i^{th}</math> பாடத்திற்கு, மற்றும்
:* <math>CGPA</math> கூட்டு தர எண் சராசரி.
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.annatech.ac.in/index.htm அலுவல் இணையதளம்]
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:அண்ணா பல்கலைக்கழகம்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது