உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 9:
 
== தற்கால வளர்ச்சிகள் ==
[[Fileபடிமம்:Tree of Living Organisms 2-ta.pngsvg|200px|{{PAGENAME}}|thumb|right]]
1960 களிலிருந்து, [[வகைப்பாட்டு அலகு|வகைப்பாட்டு அலகுகளை]] (taxon) [[படிவளர்ச்சி மரம்|படிவளர்ச்சி மர]] அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது [[ஒருவழித்தோற்றம்]] (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, [[பல்தொகுதிமுறைத் தோற்றம்]] (polyphyletic) எனப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது