மெய்க்கருவுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Plantae +தாவர இனம்)
படிமம் : தமிழில்
வரிசை 50:
===விலங்குக் கலம்===
 
[[File:Animal cell structure enta.svg|thumb|550px|right|ஒரு விலங்குக் கலமொன்றின் கட்டமைப்பு]]
 
விலங்குக் கலத்தில் பச்சையவுருமணியோ, கலச்சுவரோ காணப்படுவதில்லை. இதில் சிறிய தற்காலிகமான புன்வெற்றிடங்களே இருக்கும். இதில் கலச்சுவர் இல்லாததால் இதனால் எந்த வடிவத்தையும் அடைய முடியும். உதாரணமாக மனித வெண்குருதிக் கலங்கள் ஏனைய நோயை ஏற்படுத்தும் கலங்களை விழுங்க முடியும். மனித உடலில் மாத்திரம் 210க்கும் மேற்பட்ட கலவகைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மெய்க்கருவுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது