டோக்கியோ பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎படத்தொகுப்பு: விரிவாக்கம்
வரிசை 33:
 
'''டோக்கியோ பல்கலைக்கழகம்''' ([東京大学], டோக்கியோ டைகாகு) ,டோடை([東大],,டோடை)(University of Tokyo) என்று குறுக்கியும் கூறப்படும் [[டோக்யோ]],யப்பானில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் .இந்த பல்கலைக்கழகத்தில் பத்து [கல்விப் பிரிவுகளில்] மொத்தம் 30,000 மாணவர்களும் (அவற்றில் 2,100 வெளிநாட்டு மாணவர்கள் ) படிக்கின்றனர் .இதன் ஐந்து வளாகங்கள் [ஹோங்கோ] ,[கொமாபா],[கஷிவா],[ஷிரோகேனே] மற்றும் [நாகானோ] ஆகிய ஊருகளில் அமையப் பெற்றிருக்கின்றன.யப்பானின் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது .இது 2009 இல் [உலகளாவிய பலகைக்கழகப் பட்டியலில்] ஆசியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் ,உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது .
 
==துறைகள்==
*சட்டம்
*மருத்துவம்
*பொறியியல்
*அறிவியல்
*வேளாண்மை
*பொருளாதாரம்
*கலைகள்
===உயர்நிலை பட்டப் படிப்புகள்==
*சமூகவியல்
*சட்டமும் அரசியலும்
*பொருளாதாரம்
*வேளாண்மை, வாழ்வியல்
*மருத்துவம்
*கணிதவியல்
*தகவல் தொழில்நுட்பம்
 
==ஆய்வு நிறுவனங்கள்==
* மருத்துவவியல் கழகம்
* நிலநடுக்க ஆய்வுக் கழகம்
* கீழ்த்திசைப் பண்பாட்டுக் கழகம்
* சமூகவியல் கழகம்
* தொழில்நுட்பவியல் கழகம்
* மூலக்கூற்றியல் ஆய்வுக் கழகம்
* புறக் கதிர் ஆய்வுக் கழகம்
* வளி மண்டலம், கடல் ஆய்வுக் கழகம்
* மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பத்திற்கான கழகம்
 
==படத்தொகுப்பு==
<gallery>
Image:ToudaiAkamon.jpg|''Akamon'' (theசிவப்பு Red Gateவாயில்)
Image:Yasuda Auditorium, Tokyo University - Nov 2005.JPG|Yasuda Auditorium on the University of Tokyo's Hongō Campus
Image:University of Tokyo Admittance Celebrations 2011-03-10.JPG|Entrance exam results being presented to the public and admitted students celebrating
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/டோக்கியோ_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது