கிரிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
உரை திருத்தம்
வரிசை 17:
|area_magnitude = 1 E9
|area_km2 = 726
|area_sq_mi = 280 <!-- Do not remove per [[WP:MOSNUM]] -->
|percent_water = 0
|population_estimate = 105,432
|population_estimate_rank = 197வது
|population_estimate_year = [[ஜூலை]] [[2005]]
|population_census = 841,49403,000
|population_census_year = [[20002013]]
|population_density = 137
|population_densitymi² = 355 <!-- Do not remove per [[WP:MOSNUM]] -->
வரிசை 50:
|footnotes = <sup>1</sup> Supplemented by a nearly equal amount from external sources.
}}
'''கிரிபாஸ்''' ([[கில்பேர்ட்டீஸ் மொழி]]: ''kiribas'' (கிரிபாஸ்), [[ஆங்கிலம்]]:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய [[பசிபிக் கடல்|பசிபிக் கடலில்]] அமைந்துள்ள ஒரு [[தீவு]] நாடாகும். உத்தியோகபூர்வமாக ''கிரிபாஸ் குடியரசு'' என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. <ref> http://www.businessweek.com/articles/2013-11-21/kiribati-climate-change-destroys-pacific-island-nation </ref>. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² [[பரப்பளவு|பரப்பளவில்]] பரந்துஉள்ளன. காணப்படுகின்றனஅனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். <ref> http://www.businessweek.com/articles/2013-11-21/kiribati-climate-change-destroys-pacific-island-nation </ref>
 
[[படிமம்:Map_of_Kiribati_CIA_WFB.png|thumb|300px|கிரிபாஸ் தீவுகள்]]
{{stub}}
 
==போக்குவரத்து==
<!--Other languages-->
வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபட்டியின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து [[பிஜி]]யின் [[நந்தி (நகரம்)|நந்தி]] நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன.
தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.
 
==பண்பாடு==
மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபட்டிய மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர்.
[[கவா (செடி)|கவா]] என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.
 
==மக்கள்==
தலைநகரான தெற்கு டவாராவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரிபட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது