"குருதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
சி (*திருத்தம்*)
[[File:Map of Vedic India.png|300px|right| குருதேசம்]]
'''குரு தேசம்''' இமய [[மலைஇமயமலை|மலையிலிருந்து]] தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் [[யமுனை]] நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு [[வடக்கு|வடக்கிலும்]], [[பாஹ்லிகதேசம்|பாஹ்லிக தேசத்திற்கு]] தெற்கிலும் பரவி இருக்கிற தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
 
==மலை, காடு, மிருகங்கள்==
இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், [[பசு|பசுக்களும்]], [[குதிரை|வெண்மையான குதிரைகளும்]] ஏராளமாய் இருக்கும்.
 
==நதிகள்==
இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் மிக ஆழமானதும், கருமையான நிறமுடைய நீர் நிறைந்து ஓடுகிற ஜீவ நதியான யமுனையும், இத்தேசத்தின் [[மேற்கு|மேற்கிலிருந்து]] நீல நிறமுடைய நீர் நிறைந்து ஓடும் நீலா [[நதி|நதியும்]] முக்கியமானவை.
 
== விளைபொருள்==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1573634" இருந்து மீள்விக்கப்பட்டது