உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் : உயிரியல்
*விரிவாக்கம்*
வரிசை 43:
* '''[[ஒருசீர்த்திடநிலை]]''' - அனைத்து உயிரினங்களும் தமது உட்ச்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணுவதற்கான சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
* '''[[மரபணு]]''' - மரபணுவே [[பாரம்பரியம்|பாரம்பரியத்திற்கான]] அடிப்படை அலகாகும். ஒரு உயிரினத்தின் குணவியல்புகள் அனைத்தும் [[டி.என்.ஏ]] இல் இருக்கும் இந்த மரபணுவிலேயே குறியிடப்பட்டுள்ளது.
 
==உயிரியல் அமைப்பு==
உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக [[அணு]]வும், மிக உயர்ந்த படியாக [[சூழலியல்]] அமைப்பும் இருக்கின்றன.
 
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது