உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உயிரியல் அமைப்பு: உள்ளிணைப்பு
→‎உயிரியல் அமைப்பு: *விரிவாக்கம்*
வரிசை 49:
 
* அணுவின் துணையான பகுதிகள் - [[இலத்திரன்]], [[நொதுமி|நியூட்ரோன்]], [[நேர்மின்னி|புரோட்டோன்]]
* [[அணு]] - [[மூலகம்|மூலகத்தின்]] இயல்புகளைத் தக்க வைத்திருக்கக்கூடிய, அதன் மிகச் சிறிய அலகு அணுவாகும். (எ.கா. [[ஐதரசன்]] அணு)
* [[மூலக்கூறு]] - ஒரு தனித்த மூலகத்தினதோ, அல்லது வேறுபட்ட மூலகங்களினதோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து மூலக்கூற்றை உருவாக்கும். (எ.கா. இரு ஐதரசன் அணுக்களும் ஒரு [[ஆக்சிசன்]] அணுவும் இணைந்து [[நீர்]] மூலக்கூறு உருவாகும்).
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது